கிருஷ்ணகிரி மத்தூர் பஸ் நிலையத்தில் காமராஜர் நினைவு நாள் அனுஷ்டிப்பு.

கிருஷ்ணகிரி மத்தூர் பஸ் நிலையத்தில் காமராஜர் நினைவு நாள் அனுஷ்டிப்பு.;

Update: 2025-10-02 07:59 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பேருந்து நிலையத்தில் வட்டார காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மாநில செயலாளர் குமரேசன் வட்டாரத் தலைவர் தனஞ்செயன் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஊத்தங்கரை வட்டார தலைவர் திருமால் நகரத் செயலாளர் அண்ணாதுரை, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர்.

Similar News