ஊத்தங்கரை: பிசியோதெரபி மருத்துவ விருது வழங்கும் விழா.

ஊத்தங்கரை: பிசியோதெரபி மருத்துவ விருது வழங்கும் விழா.;

Update: 2025-10-02 08:08 GMT
உலக பிசியோதெரபி தினத்தை ஒட்டி மாநில அளவில் ஏழு பேருக்கு விருது வழங்கினர். இதில் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த பிசியோதெரபி மருத்துவர் சையத் முகம்மது இலியாஸ்க்கு, பிசியோதெரபி மருத்துவ வளர்ச்சிக்கான முக்கிய சாதனை விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் பிசியோ அரைஸ் -2025 இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

Similar News