காந்தியடிகளின் பிறந்த நாள்-திருவுருவ படத்தை திறந்து வைத்த கலெக்டர்.

காந்தியடிகளின் பிறந்த நாள்-திருவுருவ படத்தை திறந்து வைத்த கலெக்டர்.;

Update: 2025-10-02 09:47 GMT
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில், அண்ணல் காந்தியடிகளின் 157- வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 02.10.2025 அண்ணல் காந்தியடிகள் திருவுருவ படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். உடன் கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரிதா நவாப், காதிகிராப்ட் விற்பனை மேலாளர்கள் ஜானகிராமன், நாகராஜன், வட்டாட்சியர் ரமேஷ், நகர் நல அலுவலர் மரு.கணேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News