சிங்காரப்பேட்டை அருகே குடும்பத்துடன் தற்கொலை முயற்சி.
சிங்காரப்பேட்டை அருகே குடும்பத்துடன் தற்கொலை முயற்சி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பி. புதூர் பெருமாள்(40) இவர் கோயிலில் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில் பெருமாள், தற்போது அறநிலைத்துறை உறுப்பினர் இருந்து அவரை அறநிலைத்துறை நீக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் முடிந்த பெருமாள் மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த மனைவி மிதுலா(38) மகன்கள் இருவர் என 4- ங்கு பேர் தற்கொலைக்கு முயன்ற போது அவர்களை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர. அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.