புதுகை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அரசு செய்திகள்;

Update: 2025-10-03 03:03 GMT
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டும் நடைபெற உள்ள போட்டியில் https://tumilvalarchithurai.org/tkm/-ல் நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Similar News