புதுகை: விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

விபத்து செய்திகள்;

Update: 2025-10-03 12:15 GMT
புதுகை, கீழகாயம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் இருசக்கர வாகனத்தில், புதுக்கோட்டையிலிருந்து கீழ காயம்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குறுக்கே நாய் வந்ததில் மணிகண்டன் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் அனுமதித்த நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Similar News