தேன்கனிக்கோட்டை அருகே தசரா திருவிழா.

தேன்கனிக்கோட்டை அருகே தசரா திருவிழா;

Update: 2025-10-03 13:19 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தில் தசரா திருவிழா நேற்று நடைபெற்றது இதில் 15-க்கும் மேற்பட்ட கிராம சாமி சிலைகளுக்கு அலங்கரிக்கப்பட்டு சாமிகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது பின்னர் விரதமிருந்த பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News