ஊத்தங்கரையில் உள்ள வெங்கடரமண சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை
ஊத்தங்கரையில் உள்ள வெங்கடரமண சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை;
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை காந்தி சாலை பகுதியில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வெங்டரமண சுவாமி கோயிலில் நேற்று விஜயதசமியை ஒட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், செய்து பூஜைகள் சேய்து தீபாரதனை கான்பிக்கபட்டது. பின்னர் சுவாமி ஊர்வலம் நகரின் முக்கிய சாலைகளில் சென்றன. இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.