மத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.

மத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.;

Update: 2025-10-04 01:21 GMT
கிருண்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த போயர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி பழனியம்மாள் (37) இவர்களுக்கு திருமணம் ஆகி. 5 குழந்தைகள் உள்ள நிலையில் பழனியம்மாள் உடல் நலக்குறைவால் அவதிபட்டு வந்தார். இதனால் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார் ஆனால் குணமாகவில்லை இதனால் அவர் மனமுடைந்து இந்தநிலையில் சம்வம் அன்று வீட்டில் பழனியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் அவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News