புதுகை: மின்சாரம் பாய்ந்து படுகாயம்

விபத்து செய்திகள்;

Update: 2025-10-04 03:46 GMT
ஆலங்குடி வ.உ.சி.தெருவில் புதிதாக வீடு கட்டும் பணியில் கட்டிட மேஸ்திரி ரவிக்குமார்(42) ஈடுபட்டிருந்தார். வீட்டின் மேல் தளத்தில் சென்ட்ரிங் கம்பிகளை தூக்கிய போது அருகில் இருந்த ஒயர் மின்சார கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து ரவிக்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சகதொழிலாளர்கள் புதுகை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News