தொழில் பயிற்சி நிலையத்தில் பட்டம் வழங்கும் விழா

கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், கலெக்டர் சதீஷ் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா வழங்கினார்.;

Update: 2025-10-05 01:40 GMT
தருமபுரி மாவட்டம், கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தலைமையில் நேற்று சனிக்கிழமை நடந்தது இதில் வரவேற்புரை அரசு தொழில் பயிற்சி நிறுவன முதல்வர் சிவகுமார். முன்னிலை தர்மபுரி எம்பி மணி, வாழ்த்துரை தர்மபுரி எம்எல்ஏ எஸ்பி வெங்கடேஸ்வரன். தலைமை உரை ஆட்சியர் சதீஷ் பேசினார். பின்பு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். தடங்கம் பெ.சுப்பிரமணி, தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் .D.K.சிவகுமார் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர் நன்றியுரை ஆசிரியர் தொழில் பயிற்சி நிர்வாக அலுவலர் சந்திரசேகர் நன்றி உரையாற்றினார்

Similar News