ஏரியில் வெளியேறும் உபரி நீர் தடுப்பணை கட்ட கோரிக்கை

தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரியில் வெளியேறும் உபரி நீர் தடுப்பணை கட்ட கோரிக்கை;

Update: 2025-10-05 07:19 GMT
தருமபுாி அடுத்துள்ள இலக்கியம்பட்டி ஏாி சுமாா் 15 ஏக்கா் பரப்பளவில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால், இலக்கம்பட்டி ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்து வந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. ஏரி கரையில் உபரிநீர் வெளியேறும் பகுதியில் கரை இல்லாததால், அதிக அளவில் வெளியேறி வருகிறது. எனவே இலக்கியம்பட்டி ஏரியில் உபரிநீர் வெளியேறும் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Similar News