ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
அதிகமான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்;
தருமபுரி ரோட்டரி சங்கம் மற்றும் அரசு இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது இதில் முன்னிலை ரோட்டரி சங்க கவர்னர் சிவசுந்தரம். ரோட்டரி சங்க இயக்குனர். DNC. மணிவண்ணன் முகாமை தொடங்கி வைத்தனர். பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் பங்கு பெற்றனர் இதில் கண் பரிசோதனை. பொது மருத்துவ முகாமில் அனைத்து வகையான பிரிவுகளில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து அதற்கு தேவையான அறிவுரைகள் மற்றும் மாத்திரை மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கினார்.