தர்மபுரியில் இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு
தர்மபுரி அருகே சோகத்தூர் மற்றும் அதகப்பாடி துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம்;
சோகத்தூர் மற்றும் அதகப்பாடி துணை மின் நிலைங்களில் இன்று அக்டோபர் 07 செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் எம்ஜிஆர் நகர், ஏஎஸ்டிசி நகர், நந்தி நகர், பென்னாகரம் மெயின் ரோடு, சத்யா நகர், ஜெ.ஜெ.நகர், வள்ளி நகர், மாந்தோப்பு, வி.ஜெட்டிஅள்ளி, அப்பாவு நகர், நேதாஜி பைபாஸ் ரோட, ரயில் நிலையம் பங்கு நத்தம் அதகப்பாடி, பிடமனேரி, ஏ.ஆர்.கோட்ரஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்