பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவிலில் சிறப்பு பூஜை..

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவிலில் சிறப்பு பூஜை..;

Update: 2025-10-08 15:47 GMT
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்கள் பூரண உடல் நலம் பெற வேண்டியும் , மீண்டும் அரசியல் பயணத்தை சிறப்பாக தொடர வேண்டியும், ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் அரிமா ஆ. மோகன்ராஜ் அவர்கள் தலைமையில் கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் நகரத் தலைவர் பூக்கடை மாது, மாவட்ட துணைச் செயலாளர் பேட்டரி கணேசன், நகர வன்னியர் சங்க செயலாளர் கே.கே. மாரிமுத்து,மாவட்ட ஊடகப்பிரிவு யுவராமதாஸ், நகர தொழிற்சங்க தலைவர் லோகநாதன், சேந்தமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி. அபினேஷ் குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News