மோந்தா புயல் காரணமாக கரூர் வழியாக இயக்கப்படும் ரயில் சேவை ரத்து
மோந்தா புயல் காரணமாக கரூர் வழியாக இயக்கப்படும் ரயில் சேவை ரத்து;
மோந்தா புயல் காரணமாக கரூர் வழியாக இயக்கப்படும் ரயில் சேவை ரத்து மோந்தா புயல் கரையை கடக்க இருப்பதால் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை 29.10.2025 மாலை 5.15 மணிக்கு SMVT பெங்களூருவிலிருந்து புறப்படவிருந்த ரயில் எண்.17235 SMVT பெங்களூரு - நாகர்கோவில் (ஓசூர், தர்மபுரி, சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர் வழியாக) எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.