ஹான்ஸ் விற்பனை செய்த நபர் கைது
குமாரபாளையத்தில் ஹான்ஸ் விற்பனை செய்த நபர் கைது;
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குமாரபாளையம் பகுதியில் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் எஸ்.ஐ. நடராஜ் தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் ஹான்ஸ் விற்பதாக தகவல் கிடைத்து. நேரில் சென்ற போலீசார். ஹான்ஸ் பக்கெட்டுக்கள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் ஓவி ரெட்டியை கைது செய்தனர்.