திண்டுக்கல்லில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து
திண்டுக்கல், முருகபவனம், சுபமங்களா திருமண மண்டபம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அதி வேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.;
திண்டுக்கல், முருகபவனம், சுபமங்களா திருமண மண்டபம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் அதி வேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் ஆட்டோவில் அமர்ந்திருந்த பெண் காயம், மற்றும் ஆட்டோ டிரைவருக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.