எஸ்.ஐ.ஆர்.குறித்த விழிப்புணர்வு கூட்டம்

குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்.குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.;

Update: 2025-11-06 12:21 GMT
குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்.குறித்த விழிப்புணர்வு கூட்டம் தாசில்தார் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில் எஸ்.ஐ.ஆர்.குறித்து விபரமாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. நகர செயலர் பாலசுப்ரமணி, அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சேகர், மக்கள் நீதி மய்யம் மண்டல செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி செயலர் சித்ரா, காங்கிரஸ் நகர செயலர் ஜானகிராமன், சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், சி.பி.எம். ஆறுமுகம், பா.ம.க. நிர்வாகி சவுந்திரராஜன், தி.க. நகர செயலர் சரவணன், பெரியார் திராவிட கழகம் நிர்வாகி சுவாமிநாதன், விடுதலை சிறுத்தைகள் நகர செயலர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News