"ஆரோக்கியமே ஆனந்தம் - குழந்தை வளர்ப்பு பயிற்சி” நிகழ்ச்சி நடைபெற்றது.
"ஆரோக்கியமே ஆனந்தம் - குழந்தை வளர்ப்பு பயிற்சி” நிகழ்ச்சி நடைபெற்றது.;
"ஆரோக்கியமே ஆனந்தம் - குழந்தை வளர்ப்பு பயிற்சி” நிகழ்ச்சி நடைபெற்றது. கரூரை அடுத்த தளவாபாளையம் நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு "ஆரோக்கியமே ஆனந்தம் - குழந்தை வளர்ப்பு பயிற்சி” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களுக்கு குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பாத அழுத்த சிகிச்சை நிறுவனர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாடினார். பள்ளி முதல்வர் யாஸ்மின் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவியர் அவர்தம் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.