திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி யார் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அந்தந்த மாவட்டத்தினுடைய மாவட்டச் செயலாளரிடம் பேசி இருந்தார் அதேபோன்று திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் திண்டுக்கல் சி சீனிவாசன் அவர்களிடமும் காணொளி காட்சி மூலம்SIRபணி குறித்து ஆய்வு நடத்தினார் உடன் பூத் கமிட்டி பொறுப்பாளர்களும் மற்றும் பகுதி செயலாளர்களும் கலந்து கொண்டனர்