சுரண்டையில் ஒய்வு பெற்ற அரசு அலுவலர் சங்க கூட்டம்
சுரண்டையில் ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது;
தென்காசி மாவட்டம் சுரண்டையில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாதாந்திர கூட்டம் 22.11.25 சனிக்கிழமை நெசவாளர் தெரு சமுதாய நலக்கூடத்தில் இன்று ஒய்வு பெற்ற செலினா தலைமையில் நடைபெற்றது. சமுத்திரம் வரவேற்றார்.செயலர் அய்யங்கண்ணு முந்தின கூட்ட அறிக்கை வாசித்தார். பொன்ராஜ் பாண்டியன் சங்க நடவடிக்கை மற்றும் டிசம்பர் 5 போராட்ட முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். ரூஸ்வெல்ட் கருத்துரை வழங்கினார் ஜெயலட்சுமி உடல்நலம் பேணுதல் பற்றி எடுத்துரைத்தார் சமுத்திரம் நன்றி கூறினார்