தென்காசி நகராட்சி மாற்றுத்திறனாளி நியமன நகர் மன்ற உறுப்பினர் பதவியேற்பு
தென்காசி நகராட்சியில் மாற்றுத் திறனாளி நியமன நகர் மன்ற உறுப்பினர் பதவியேற்பு விழா இன்று நடந்தது;
தென்காசி நகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன நகர்மன்ற உறுப்பினர் பதவி ஏற்பு விழா இன்று நடந்தது தென்காசி நகராட்சியில் தைக்கா தெருவை சார்ந்த வள்ளியம்மாள் நகர்மன்ற நியமன உறுப்பினராக தேர்வு பெற்று பதவியேற்றார் நிகழ்வில் நகர திமுக செயலாளரும் நகர்மன்ற தலைவரருமான சாதிர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்