தென்காசியில் தனியார் பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை
தனியார் பஸ் உரிமையாளர்களுடன் கலெக்டர் எஸ்பி ஆலோசனை செய்தனர்;
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.11.2025) தனியார் பேருந்துகளை பாதுகாப்பான முறையில் இயக்கிடுவது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முன்னிலை வகித்தார். போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்