உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காலை உணவு

கடையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் எம்எல்ஏ காலை உணவு வழங்கினார்;

Update: 2025-11-27 03:15 GMT
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சிவசைலம் காந்திகிராம அறக்கட்டளை ஔவை ஆசிரமத்தில் இன்று திமுக இளைஞரணி செயலாளர், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது அதனை முன்னிட்டு ஆலங்குளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் தலைமை வகித்து காலை உணவு மற்றும் இனிப்பு வழங்கினார்

Similar News