மாமன்ற மூன்று கூட்ட நடவடிக்கைகளில் பங்கேஏற்பதை தவிர்க்க இடை நீக்கம்

திண்டுக்கல் மாநகராட்சி 14.வது வார்டு பாஜக;

Update: 2025-11-27 04:55 GMT
திண்டுக்கல் மாநகராட்சி 14.வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் தனபாலன் அவர்கள் மாமன்ற மூன்று கூட்ட நடவடிக்கைகளில் பங்கேஏற்பதை தவிர்க்க இடை நீக்கம் செய்த உத்தரவு நகலை மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பொன்ராஜ் வழங்கினார்

Similar News