சுரண்டையில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

சுரண்டையில் பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்;

Update: 2025-11-27 06:12 GMT
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ஆயக்குடி ஜேபி இன்ஜினியரிங் கல்லூரியின், நாட்டு நல திட்ட பணியின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை கல்லூரி பேராசிரியர்கள் முன்னிலையில் நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார் இதில் மாணவ மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து கோஷங்கள் எழுப்பி சென்றனர்

Similar News