திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு;
திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இதில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா மற்றும் கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்