கடையம் கோவிலில் கிரிவல பாதை அமைக்கும் பணி

கடையம் தோரணமலை முருகன் கோவிலில் ரூ 88 லட்சம் செலவில் கிரிவல பாதை அமைக்கும் பணி துவக்கம்;

Update: 2025-11-27 06:20 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கடையம் ஒன்றியம் கடையம் பெரும்பத்து ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு தோரணமலை முருகன் கோவில் கிரிவலப்பாதை அமைத்திட ரூபாய் ஒரு கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்கி பணியை இன்று தமிழ்நாடு முதல்வர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது கோவிலில் நடந்த நிகழச்சியில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தலைமை வகித்து துவக்கி வைத்தார் முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் நிர்வாகி எஸ்கேடிபி காமராஜர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News