குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் சீராக விழுகிறது
குற்றாலம் மெயின் அருவியில் இன்றைய நிலவரம்;
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் இன்றைய நிலவரம் காலை முதலே மேகமூட்டத்துடன் லேசான காற்று வீசுகிறது வெயில் இல்லை அருவியில் தண்ணீர் வரத்து சீராக விழுகிறது சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்