சுரண்டை வங்கியில் தங்க நகை அடமான பிரிவு துவக்க விழா

சுரண்டை வங்கியில் தங்க நகை அடமானம் வைக்க தனிப்பிரிவு;

Update: 2025-11-27 08:26 GMT
சுரண்டை கரூர் வைஸ்யா வங்கியில் தங்க நகை அடமானம் வைக்க தனி பிரிவு துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில் சுரண்டை தொழிலதிபரும் வியாபாரிகள் சங்க பேரவை மாநில அமைப்பு தலைவருமான எஸ்.வி.கணேசன் தலைமை வகித்து திறந்து வைத்தார் கிளை மேலாளர் வினோத் வரவேற்றார் . உடன் சுரண்டை நாடார் வாலிபர் சங்க செயலாளர் ராமர், திமுக வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் மா.முத்துக்குமார், நகர திமுக துனை செயலாளர் பூல் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News