கனிமொழி எம்பியிடம் வாழ்த்து பெற்ற திமுக நிர்வாகிகள்
கனிமொழி எம்பியிடம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்;
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் தலைமையில் மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் உடன் திமுக நிர்வாகிகள் மூப்பன் ஹபீப் ரஹ்மான், சுரண்டை கணேசன், அழகு சுந்தரம், ரமேஷ், பிரேம் குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்