வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில்;

Update: 2025-11-27 14:06 GMT
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு (Enumeration Form) படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்து மீள பெறப்படும் பணிகளை இறுதி நாள் வரையில் காத்திருக்காமல் விரைவில் படிவத்தினை பெற்று வழங்குவது குறித்து வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.

Similar News