ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழா
ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழா நடந்தது;
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊர் நல அலுவலராக பணியாற்றிய அஞ்சலிதேவி ஓய்வு பெற்றதையடுத்து இன்று பிரிவு உபசார விழா நடைபெற்றது விழாவிற்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்து வாழ்த்தி பேசினார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்