கடையநல்லூர் திமுக சார்பில் மரம் நடும் விழா

கடையநல்லூரில் துணை முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா நடந்தது;

Update: 2025-11-28 16:58 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் குமந்தாபுரத்தில் தமிழக துணை முதல்வர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா இன்று தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் செல்லத்துரை தலைமையில் நடந்தது இதில் கடையநல்லூர் வடக்கு நகர செயலாளர் அப்பாஸ் முன்னிலையில் மரக்கன்று நடப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுரேஷ் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ஆர் முருகன் கிளைச் செயலாளர் காளிமுத்து பிரதிநிதி ரஞ்சித், சுப்புராஜ், மனோஜ், இசக்கி துரை, பிஎஸ் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News