தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
அதிமுக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஆலோசனை கூட்டம்;
தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட அவை தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது இதில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ செல்வ மோகன்தாஸ் பாண்டியன் ஆலோசனை பேரில் சுரண்டை நகர செயலாளர் சங்கர், மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் இந்திரா அழகு துரை, முருகையா நிர்வாகி கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்