கனரக வாகனங்கள் செல்வதற்கு
கொடைக்கானல் காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட நாயுடுபுரம் முதல் சின்னப்பள்ளம் ரோடு வரை காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 3 மணி முதல் 5 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு கொடைக்கானல் காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்