மாணவ, மாணவிகளும் பங்குபெறும் உணவு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்லில் தனியார் பள்ளியில் உணவு திருவிழா;
திண்டுக்கல்லில் தனியார் பள்ளியில் உணவு திருவிழா திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் அமைந்துள்ள லூர்து மாதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒற்றுமையை வலியுறுத்தி அனைத்து மாணவ, மாணவிகளும் பங்குபெறும் உணவு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து விதமான உணவுகளும் தயார் செய்து அனைவரும் ஒன்றாக பருகி இந்த உணவு திருவிழாவை சிறப்பாக கொண்டாடினர். இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை பள்ளி முதல்வர் பெர்னாட்ஷா ஆசிர்வாதம் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.