குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சி மறு சீரமைப்பு குறித்த ஆலோசனை
குற்றாலத்தில் காங்கிரஸ் கட்சி மறு சீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது;
குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.பழனிநாடார் எம்எல்ஏ தலைமையில் மேலிட பார்வையாளர் சண்டிகர் மாநில காங்கிரஸ் தலைவர் லக்கி முன்னிலையில் இன்று நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட பார்வையாளர்கள் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ, மாநில செயலாளர்கள் அந்தோணிராஜ், ஜெய்ஹிந்த்புரம் முருகன், செந்தாமரைக்கண்ணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் முரளிராஜா, முன்னாள் மாவட்ட தலைவர் கொடிக்குறிச்சி முத்தையா, பிபிசி உறுப்பினர்கள் சட்டநாதன், காமராஜ், திருஞானம், சங்கை கணேசன், சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், உதயகிருஷ்ணன், வட்டாரத் தலைவர்கள் பெருமாள், முருகையா, அழகுதுரை, முருகன், கதிரவன், சுந்தரராஜ், பன்னீர்துரை, செந்தூர் பாண்டியன், அய்யாதுரை, குமார்பாண்டியன், கணேசன், தினகரன், ரூபன், மகேந்திரன், கார்வின், நகர காங்கிரஸ் தலைவர்கள் மாடசாமி ஜோதிடர், பால்ராஜ், ஜெயபால், ராமர், உமாசங்கர், முகமதுஅபுதாஹிர், மாவட்ட நிர்வாகிகள் பால், சர்புதீன், சேர்மச்செல்வம், பாண்டியன், மணி, குத்தாலிங்கம், லட்சுமணன், சமுத்திரம், மஸ்தான், அந்தோணி, காவல்முஸ்தபா, ஏஜிஎம்.கணேசன், ஈஸ்வரன், தெய்வேந்திரன், அமுதா சந்திரன், சங்கர், வேல்முருகன், தாயார்தோப்பு ராமர், பிரகாஷ், சந்தோஷ், ராஜாராம், ஜெயச்சந்திரன், கந்தையா, சேர்மக்கனி, புஷ்பவள்ளி, சீதா, வேலம்மாள் மற்றும் மாநில மாவட்ட வட்டார பேரூர் கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...