திமுக இளைஞரணி சார்பில் இரத்த தான முகாம்

சங்கரன்கோவில் திமுக இளைஞரணி சார்பில் இரத்த தான முகாம் நடந்தது;

Update: 2025-11-29 13:19 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இரத்த தான முகாம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் முன்னிலையில் திமுக வர்த்தக அணி மாநில துணை செயலாளர் முத்துச்செல்வி இரத்ததான முகாமை துவக்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கினார் இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News