பாஜக சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

சங்கரன்கோவில் பாஜக சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்;

Update: 2025-11-29 13:26 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியத்தில் பாஜக சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் நீல முரளி யாதவ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் இதில் மாவட்ட, ஒன்றிய, நகர பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News