கடையநல்லூர் அருகே தனியார் பஸ்கள் மோதல் சிசிடிவி காட்சி
கடையநல்லூர் அருகே தனியார் பஸ்கள் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள துரைசாமிபுரத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நடைபெற்ற தனியார் பேருந்துகள் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் முன்னால் சென்ற அவர் விரைவு பேரூந்தை முந்த தனியார் பஸ் டிரைவர் முயற்சி செய்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்