வீராஜூவல்லரி திறப்பு விழா

திண்டுக்கல்லில்;

Update: 2025-11-30 05:42 GMT
திண்டுக்கல்லில் புதிதாக வீரா ஜுவல்லரி மற்றொரு கிளை திறப்பு விழா வர்த்தக சங்கத்தின் உடைய மாநில துணைத்தலைவர் திரு J. வாஞ்சிநாதன் அவர்கள்அரவிந்த கபில் செராமிக்ஸ் திரு காளிமுத்து அவர்களும் குத்துவிளக்குக்கு ஏற்றி கடையினை திறந்து வைத்தார் திண்டுக்கல் வர்த்தக மண்டலதலைவர் கிருபாகரன் அவர்களும் தெற்கு மண்டல செயலாளர்G. நடராஜன் அவர்களும் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து துவங்கி வைத்தனர் இதில் ஏராளமான வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்

Similar News