ஆத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பேரூராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடக்கிறது. இதில், பெயர் விவரங்கள் சரிபார்க்கும் பணியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது 26வாக்குச்சாவடிகளில் 7 ஆயிரத்து 227 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் தாசில்தார் முத்துமுருகன் கலெக்டர் சரவணன் உள்ளனர் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு பேட்டி