திண்டுக்கல்லில் பள்ளி வேன் விபத்து

திண்டுக்கல்லில் விபத்து;

Update: 2025-12-02 04:07 GMT
திண்டுக்கல் முள்ளிப்பாடி அருகே பண்ணை மெட்ரிகுலேஷன் பள்ளி வேன் விபத்து பண்ணை மெட்ரிகுலேஷன் பள்ளியின் வேன் கவிழ்ந்து விபத்து 15 பேருக்கு மேற்பட்டோர் வேனில் வந்துள்ளனர் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News