திண்டுக்கல்லில் குண்டர்களால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து

அதிமுக சார்பாக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, கன்னிவாடி நகர அவைத்தலைவர் சதாம் உசேன் உள்ளிட்ட அதிமுகவினர் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்;

Update: 2025-12-02 13:31 GMT
திண்டுக்கல்லில் குண்டர்களால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அதிமுக சார்பாக ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, கன்னிவாடி நகர அவைத்தலைவர் சதாம் உசேன் உள்ளிட்ட அதிமுகவினர் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர் ஆதித்தமிழர் மக்கள் பேரவை பொது செயலாளர் பழனி ராஜா தமிழக இனாம் நில மீட்புக் குழு விவசாய சங்கம் சார்பாக பத்திரிகையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்

Similar News