சிலம்பப் போட்டியில் நேரடியாக தகுதி பெற்றார், இதனால் பள்ளி வளாகத்தில் இன்று மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது,

சிலம்பப் போட்டியில்;

Update: 2025-12-04 16:21 GMT
திண்டுக்கல் மாவட்டம், பழனி அக்ஷயா, சி,பி,எஸ்,இ,பள்ளியில் மாணவி மானூரை சேர்ந்த யாத்ரா 8ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் வேலூரில் நடைபெற்ற தேசிய சிலம்ப போட்டியில் தமிழ்நாடு அணியுடன் கலந்து கொண்டு வெற்றி பெற்றார், இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும், உலகக் கோப்பை சிலம்பப் போட்டியில் நேரடியாக தகுதி பெற்றார், இதனால் பள்ளி வளாகத்தில் இன்று மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது, இவ்விழாவில் விளையாட்டு நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு மாணவியை பாராட்டினர்.

Similar News