சுரண்டையில் பாஜக சார்பில் நாற்று நடும் போராட்டம் நடந்தது
சுரண்டையில் பாஜக சார்பில் நாற்று நடும் போராட்டம்;
சுரண்டை நகராட்சி 20வது வார்டு பகுதியில் வாறுகால் அமைப்பதற்கு தோண்டப்பட்ட குழி பல மாதங்கள் ஆகியும் மூடப்படாமல் மிகவும் மோசமாக சாலையாக உள்ளது நகராட்சி யில்மனு அளித்தும் நகராட்சி நிர்வாகம் இன்னும் இந்த பகுதியை கண்டுகொள்ளாமல் உள்ளது இதை கண்டித்து சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது...