திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது;
தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே_ஜெயபாலன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார் .உடன் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் மருத்துவர் கலை கதிரவன் மற்றும் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்