ஆவுடையானூர் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது

ஆவுடையானூர் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா;

Update: 2025-12-15 07:22 GMT
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி,ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா‌ மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர், ஜெயபாலன் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார், யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை ஒன்றிய கழகச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு இலவச சைக்கிள்கள் வழங்கி பேசினர்

Similar News